உலகில் அதி திறமைவாய்ந்த BLACK HAT HACKERS
உலகில் அதி திறமைவாய்ந்த BLACK HAT HACKERS
சென்ற வருடம் இலங்கை
கண்டி பகுதியை சேர்ந்த Gayan Roshantha Silva என்ற பாடசாலை மாணவர் ஒருவர்
marusiraDOTcom என்ற Hacking forum ஒன்றை உருவாக்கி ஏனைய சிறிய Black Hat
Hackers உடன் சேர்ந்து பொது இணையத்தளங்களை அவர்கள் வசம்
கொண்டுவந்ததற்காகவும், Hacking மென்பொருட்களை விற்பனை செய்ததற்காகவும் CID
மூலம் சிறைபிடிக்கப்பட்டார்.
1.George Hotz
மிகவும் திறமையான
இளைஞன். இவர் இரவில் hacking செய்து மனத்திருப்தி அடைவார் என்று கூறுவார்.
இவரது மிக பெரிய டார்கெட் ஆக 2007 ஆண்டு SONY கம்பனியை ஹேக் செய்தார்.
ஆச்சரியம் என்னவேன்றால் அப்பொழுது இவரது வயது 17 ஆகும். :D
2.Kevin Mitnick
Kevin Mitnick
உலகில் பிரசித்தி வாய்ந்த கம்ப்யூட்டர் தரவுகளை Hack செய்த ஒருவராகும்.
அமெரிக்காவை சேர்ந்த இவர் பல்கலைகழகத்தில் இருக்கும் போதே இவரது வேலையை
காட்ட ஆரம்பித்துவிட்டார். பல வருடங்களாக ஹாக்கிங் இல் ஈடுபட்ட இவர் 1995
ஆண்டு சிறைபிடிக்கப்பட்டு 5 வருடங்கள் சிறையில் இருந்தார்.
3.Adrian Lamo
21ம் நூற்றாண்டின்
சிறந்த Black Hat Hacker என்ற பெயரை பெற்றவர். இதற்கு காரணம் high
profile computer networks break பண்ணியதாலே ஆகும். இவரும் 2003 ஆம் ஆண்டு
போலீசிடம் சிக்கிக்கொண்டார்.
4.Garry Mckinnon
இவர் United States
military and NASA வின் 97 கணணிகளை Hack செய்து அரசாங்கத்திற்கு மிகவும்
பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியமைக்காக 2002 ஆம் ஆண்டு சிறைபிடிக்கப்பட்டார்.
5.Jonathan James
இவரது கதை மிகவும்
கவலைக்குரியதாகும். 1999 ஆம் ஆண்டு இவரது 15 வயதில் இவரது பாடசாலை
இணையதளத்தை Hack செய்தார். பிறகு இவரது கைக்கு சிக்கியதேல்லமே NASA
Systems ஆகும். அன்று இவர் ஏற்படுத்திய சேதத்தினால் 41000 அமெரிக்க
டொலர்கள் NASA ற்கு நட்டமாகியது. பண பேராசை பிடித்த இவர் NASA நிறுவனத்தை
Hack செய்ய காரணம், 1.7 அமெரிக்க டொலர் மில்லியன் பெறுமதிவாய்ந்த ஒரு
Software ஐ பெற்றுக்கொள்வதற்காகும். ஆனால் இறுதியில் போலீஸ் வலையில்
சிக்கிய இவர் 6 மாதம் ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ணப்பட்டு பின்பு வாழ்நாள்
முழுவதும் கணணியை உபயோகிக்கும் உரிமை இழந்துவிட்டார்.
6.Kevin Paulsen
இவரும் ஒரு அதி
திறமை வாய்ந்த ஹக்கர் என்று கூறலாம். FBI, Phone lines, மற்றும் Radio
Stations போன்றவற்றை Hack செய்து FBI இடமே சிக்கிக்கொண்டார்.
Comments
Post a Comment