ANDROID மொபைலை Root செய்வதினால் ஏற்படும் நன்மைகள்
Root செய்வது எப்படி என்றும் அதனால் ஏற்படும் தீமையை பற்றியும் சென்ற மாதம் ஒரு பதிவில் பார்த்தோம் ஆனால் பல நாட்களாக அனைவரும் எதிர்பார்த்த Root செய்வதினால் ஏற்படும் நன்மைகள் பற்றிய பதிப்பை இவ்வளவு தாமதமாக வெளியிட்டதற்க்கு மன்னிக்கவும் முதலில் நமது மெனு பகுதியில பல applicationகள் MOBILE நிறுவனத்தாரிடம் இருந்து பதிந்தே தரப்பட்டிருக்கும் அது அனைத்தும் நமக்கு உபயோகப்படாது அதை uninstallம் செய்ய முடியாது தேவை இல்லாமல் அது அதிக இடத்தை ஆக்கிரமித்து கொண்டு நமது போனின் வேகத்திற்க்கு இடைஞ்சலாகவும் batteryன் மின் சக்திக்கு முடுக்காகவும் இருக்கும் ROOT செய்வதினால் அது போன்ற தேவை இல்லாத applicationகளை நீக்க முடியும் (அதற்காக message applicationஐ நீக்கிவிட கூடாது பிறகு உங்களுக்கு வரும் SMSகளை receive செய்ய இயலாது ) நீங்கள் உங்களது போனின் Ram...