Google Android Device Manager
Google Android Device Manager வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் அற்புதமான ஒரு செய்தியை நீங்கள் அவலுடன் எதிர்பார்த்திருந்த ஒரு செய்தியை நான் தரவிருக்கின்றேன். அதாவது தொலைவில் இருந்தபடி உங்கள் Android Smart Phone ஐ கட்டுப்படுத்துவது (R emote device lock ) எப்படி என்பது ஆகும். மிகவும் அருமையான சேவை Google இன் அற்புதமான படைப்புகளில் ஒன்று ஏற்கனவே Apple Phone களில் இச்செயற்பாடு உள்ளது என எங்கேயோ வாசித்த ஞாபகம் எனக்கு. ஆனாலும் எமது Android ற்கு வந்தால் ஒரு தனி சுகம்தானே.யாரும் எதிர்பார்க்காத வகையில் சில Important Option இதில் உள்ளது. இதை Android Device Manager என அறிமுகம் செய்துள்ளனர்.இதற்கு என்று ஒரு இடைமுகப்பு உள்ளது. இதிலிருந்தவாறே உங்கள் Phone விரும்பியவாறு கையாளலாம். முக்கியமாக இதில் 3 Option உள்ளது. முதலாவது நீங்கள் உங்கள் Phone ஐ எங்கேயோ மறந்து விட்டீர்கள் ஆனால் எப்படி இதை கண்டுபிடிப்பது என நீங்கள் தெரியாமல் திக்கு முக்காடி கொண்டிருக்கிறீர்கள் உங்கள் Phone ற்கு Call பண்ணுகிறீர்கள் ஆனால் அது Silent M...