Posts

Google Android Device Manager

Image
Google Android Device Manager வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் அற்புதமான ஒரு செய்தியை நீங்கள் அவலுடன் எதிர்பார்த்திருந்த ஒரு செய்தியை நான் தரவிருக்கின்றேன். அதாவது தொலைவில் இருந்தபடி உங்கள் Android Smart Phone ஐ கட்டுப்படுத்துவது (R emote device lock  )  எப்படி என்பது ஆகும். மிகவும் அருமையான சேவை Google இன் அற்புதமான படைப்புகளில் ஒன்று ஏற்கனவே Apple Phone களில் இச்செயற்பாடு உள்ளது என எங்கேயோ வாசித்த ஞாபகம் எனக்கு. ஆனாலும் எமது  Android ற்கு வந்தால் ஒரு தனி சுகம்தானே.யாரும் எதிர்பார்க்காத வகையில் சில  Important Option இதில் உள்ளது. இதை Android Device Manager என அறிமுகம் செய்துள்ளனர்.இதற்கு என்று ஒரு இடைமுகப்பு உள்ளது. இதிலிருந்தவாறே உங்கள் Phone  விரும்பியவாறு கையாளலாம். முக்கியமாக  இதில்  3 Option உள்ளது. முதலாவது நீங்கள் உங்கள் Phone ஐ  எங்கேயோ மறந்து  விட்டீர்கள் ஆனால் எப்படி இதை கண்டுபிடிப்பது என நீங்கள் தெரியாமல் திக்கு முக்காடி கொண்டிருக்கிறீர்கள் உங்கள் Phone ற்கு Call  பண்ணுகிறீர்கள் ஆனால் அது Silent M...

HOW TO CHANGE YOUR VOICE

Image
VOICE  CHANGER Change  your  voice fun This  app  change  your  voice  applying best  effects  applying Following  effects Normal robot(The best and authentic robotic effect among all voice change apps) Chipmunk Child Old man Martian Chorus Bee Foreigner Nervous Drunk Valley Church Telephone Underwater Twisted tongue Duck Creepy movie Devil Big robot Small robot Alien Giant Fan Big Alien Hoarse

ANDROID மொபைலை Root செய்வதினால் ஏற்படும் நன்மைகள்

Image
Root  செய்வது எப்படி என்றும் அதனால் ஏற்படும்  தீமையை  பற்றியும்  சென்ற மாதம்  ஒரு பதிவில்   பார்த்தோம் ஆனால்  பல நாட்களாக அனைவரும் எதிர்பார்த்த  Root  செய்வதினால் ஏற்படும்  நன்மைகள்  பற்றிய  பதிப்பை இவ்வளவு தாமதமாக வெளியிட்டதற்க்கு மன்னிக்கவும்                                  முதலில் நமது மெனு பகுதியில பல applicationகள் MOBILE நிறுவனத்தாரிடம் இருந்து பதிந்தே தரப்பட்டிருக்கும் அது அனைத்தும் நமக்கு உபயோகப்படாது அதை uninstallம் செய்ய முடியாது தேவை இல்லாமல் அது அதிக இடத்தை ஆக்கிரமித்து கொண்டு நமது போனின் வேகத்திற்க்கு இடைஞ்சலாகவும் batteryன் மின் சக்திக்கு முடுக்காகவும் இருக்கும்  ROOT செய்வதினால் அது போன்ற தேவை இல்லாத applicationகளை நீக்க முடியும் (அதற்காக message applicationஐ  நீக்கிவிட கூடாது பிறகு உங்களுக்கு வரும் SMSகளை receive செய்ய இயலாது )                நீங்கள் உங்களது போனின் Ram...

facebook tips and tricks ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கான பயனுள்ள உதவிக்குறிப்புகள்

Image
    பேஸ்புக் தளமானது உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் மிகப்பெரியதொரு சமூக வலைத்தளமாகும். இதனை கணினி மூலம் பயன்டுத்துபவர்களை விட ஸ்மார்ட் போன்கள் மூலம் பயன்படுத்துபவர்களே இன்று அதிகம். அந்த வகையில் இன்று பேஸ்புக் செயலி நிறுவப்படாத ஒரு ஸ்மார்ட் போன் இல்லை என்றே கூற வேண்டும். அத்துடன் பெரும்பாலான மொபைல் சாதனங்களை புதிதாக வாங்கும் போதே அதில் பேஸ்புக் செயலி நிறுவப்பட்டிருக்கின்றன. எது எப்படியோ சமூக வலைதளத்தில் பேஸ்புக் போல மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டு என்றே கூற வேண்டும். இதனடிப்படையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் தளத்தை வலம் வரும் பயனர்களே ஏராளம். எனவே நீங்களும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் தளத்தை பயன்படுத்துபவர் எனின் பின்வரும் உதவிக்குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையலாம். 10. எழுத்துக்களை வெவ்வேறு தோற்றங்களில் பகிர்ந்து கொள்ள  பொதுவாக பேஸ்புக் தளத்தில் எண்கள் எழுத்துக்கள் குறியீடுகளைக் கொண்டு எமது நிலைத் தகவல்களை பகிந்...

coolpad max dual in one mobile

Image
                                  இந்த வார தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கூல்பேட் மேக்ஸ் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.24,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூல்பேட் அமேசான் இணையதளத்தில் மே 30 முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலைபேசியின் சிறப்பம்சமே, ஒருவர் தனது சொந்த மற்றும் தொழில் சம்பந்தமான தொடர்புகளை தனித்தனியே பராமரிக்க முடியும். ஆம்! வாட்ஸாப், ஃபேஸ்புக், லைன், பிபிஎம் மற்றும் இவைபோன்ற மற்ற சமூக வலைதளங்களில் தனித்தனி கணக்குகளை இந்த ஒரே கூல்பேடில் வைத்துக்கொள்ள இயலும். இரண்டு அலைபேசி வைத்து, இரு தொடர்புகளையும் தனித்தனியே பராமரிப்பவர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கூல்பேட் இது! மேலும், இந்த போனின் சிறப்பம்சங்கள்: 5.1 லாலிபாப் ஆபரேடிங் சிஸ்டம் 5.5 இன்ச் எச்.டி. தொடுதிரை 64 பிட் 1.5 GHz ஆக்டா கோர் ஸ்னேப்ட்ரேகன் 617 சிப்செட் ப்ராஸஸர் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் வசதி பின்புற கேமரா 13 மெகாபிக்சல், முன்புற கேமரா ...

how to recovery in mobile tamil

Image
Dumpster  pro... Best  recovery  application  in dumbster Photo  recovery  Video  recovery Application recovery Mp3  songs  deleted  recovery  application